நாங்குநேரி அருகே ஏமன்குளத்தில் ₹1 லட்சம் பணம் பறிமுதல்...

* நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி பரப்பாடி சாலையில் ஏமன்குளம் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் ஆவணங்களின்றி சென்னையை சேர்ந்த மணி என்பவரது காரில் எடுத்துவரப்பட்ட ₹1 லட்சம் பணத்தை பறக்கும் படை தாசில்தார் செல்வ குமார் பறிமுதல்.*

1 view0 comments