நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்.
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கை. கஞ்சா கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
