திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் ராஜசேகர், அவரது தாயார் கார் விபத்தில் பலி
திருப்பூர் மாவட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் ராஜசேகரும் அவரது தாயாரும் காரில் சென்று கொண்டிருந்த போது அவிநாசியை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் அரசு பேருந்து கார் மீது மோதிய விபத்தில் ராஜசேகர் மற்றும் அவரது தாயாரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்தனர். அவிநாசி போலீசார் விசாரனை.

