திருநெல்வேலி மாநகர மக்களின் கனிவான கவனத்திற்கு

அத்தியாவசிய சேவை துறையில் உள்ளவர்களின் பயணத்தில் ஏதேனும் உதவி அல்லது அத்தியாவசிய பொருட்களின் சேவையை தொடருவதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கீழ்கண்ட எண்களுக்கு அழைத்து தேவையான உதவியை பெறலாம்.
காவல் கட்டுபாட்டு அறை
0462- 2562651
9498101720
என்றும் மக்கள் நலனில்
திருநெல்வேலி மாநகர காவல்துறை