top of page

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிலுள்ள அம்மா உணவகங்களில் பாதுகாப்பு நடவடிக்கை..

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிலுள்ள மேலப்பாளையம் , பாளையங்கோட்டை அம்மா உணவகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சாப்பிட வருபவர்கள் தங்களுக்கு இடையே போதிய இடைவெளிவிட்டு நிற்கும்வகையில் சுண்ணாம்பு பொடியால் வட்டமிட்டு அதில் நிற்கிறார்களா என்று மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிக்கிறார்கள்.





13 views0 comments
bottom of page