திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தினவிழா
திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை N கணேசராஜா தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

