திருநெல்வேலி “நல்லதை பகிர்வது நம் கடமை” குழுவினர் NPNK என்ற பெயரில் புதிதாக Youtube Channel
அன்புள்ள தமிழ் மக்களுக்கு, திருநெல்வேலி “நல்லதை பகிர்வது நம் கடமை” குழுவினர் NPNK என்ற பெயரில் புதிதாக Youtube Channel துவங்கியுள்ளனர். இனி, ஒவ்வொரு வாரமும் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து விழிப்புணர்வு , பெண்கள் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து “அன்புள்ள தமிழ் மக்களுக்கு “ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவுள்ளேன். முதல் நிகழ்ச்சியாக காதலர் தினத்திற்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்ற தலைப்பில் எனது உரை. இதோ உங்களுக்காக. NPNK சேனலின் புதிய முயற்சியை மனமார பாராட்டுகிறேன் . #அன்பைவிதைப்போம் #Kavalansos #Wearhelmet #Npnkyoutubechannel #Tirunelveli என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம்&ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்.