திருநெல்வேலி கொக்கிரகுளம் வண்ணார்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆற்றுப்பாலம் இன்று திறப்பு.

திருநெல்வேலி கொக்கிரகுளம் வண்ணார்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஆற்றுப்பாலம் இன்று திறக்கப்பட்டது எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் ஆற்றுப் பாலத்தை பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்த திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம்

22 views0 comments