திமுக சார்பில் நெல்லை மேலப்பாளையம் VST சந்திப்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்...
திமுக சார்பில் நெல்லை மேலப்பாளையம் VST சந்திப்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் TPM மைதீன்கான் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்...