தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வெங்கடேஷ்வரபுரத்தில் கூட்டுறவு வங்கி கிளை அலுவலக திறப்பு விழா.
மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அமைச்சர் VM ராஜலட்சுமி அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் வெங்கடேஷ்வரபுரத்தில் கூட்டுறவு வங்கி கிளை அலுவலகத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அருண் சுந்தர் தயாளன், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் நெல்லை மாநகர் மாவட்டக் அதிமுக செயலாளருமான தச்சை N கணேசராஜா புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



