nellaijustnowOct 2, 20191 min readதென்காசி தலமை தபால் நிலையத்தின் எதிரே சாலையில் கழிவு நீர்... தென்காசி தலமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள ஓடை அடைக்கப்பட்டு கழிவு நீர் சாலையில் செல்வோரை குளிக்க செய்கிறது.நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் எடுக்குமா...
தென்காசி தலமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள ஓடை அடைக்கப்பட்டு கழிவு நீர் சாலையில் செல்வோரை குளிக்க செய்கிறது.நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கைகள் எடுக்குமா...