top of page

திசையன்விளையில் கட்டப்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டுமான பணிகளை MLA ஆய்வு

திசையன்விளையில் கட்டப்பட்டு வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டுமான பணிகளை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முன்னதாக சட்டமன்ற உறுப்பினரை பல்கலைக்கழக முதல்வர் பிரேம அரசன் ஜெயராஜ் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.நிகழ்ச்சியில்

ராதாபுரம் ஒன்றிய கழக செயலாளர் அந்தோணி அமல ராஜா

ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேசன்

அரசு வழக்கறிஞர் பழனி சங்கர்

கூடங்குளம் ஊராட்சி கழக செயலாளர் நவமணி

கூடங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ்

ஒன்றிய கழக பொருளாளர் துரைச்சாமி

ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமுவேல்

திசையன்விளை நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயக்குமார்

மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் அருள்புனிதன்

மாவட்ட MGR மன்ற துணைத் தலைவர் எட்வர்ட் சிங்

மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ரமேஷ்

வள்ளியூர் நகர துணை செயலாளர் கல்யாண சுந்தரம்

நவ்வலடி சரவணன்

கூடங்குளம் துரைசிங்

பாலன்

கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

12 views0 comments
bottom of page