தமிழக அரசின் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் VM ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான தச்சை N கணேசராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

