தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் திசை திருப்பப்படுகிறார்கள் எனக்கூறி கண்டனம் தெரிவித்து சென்னை, திருச்சி, கடலூர், நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக பேரணி. நெல்லையில் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.



