டெங்கு காய்ச்சலுக்கு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பலி...
தென்காசி மாவட்டம் சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோயில் அருகே உள்ள வேல்ராஜ் என்ற இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார் இவர் வெளியூரில் தங்கி படித்து வருகிறார் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்த நிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நேற்று உயிரிழந்துள்ளார்
