டெங்கு காய்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பை காவல்துறையினர் ...
*திருநெல்வேலி மாவட்டம் 10.10.2019* திருநெல்வேலி மாவட்ட *காவல் கண்காணிப்பாளர்* அவர்களின் உத்தரவுப்படி அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் *ஆய்வாளர் திரு விஜயகுமார்* அவர்கள் தலைமையில் காவல் ஆளிநர்கள்,ஆட்டோ ஓட்டுனர்கள், மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு, மழைக்காலங்களில் நம் வீட்டை சுற்றிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், தண்ணீர் தேங்குவதற்கு இடம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் வாரம் ஒரு முறை கசாயம் அருந்த வேண்டும் என ஆலோசனை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*
