சிறப்பாக செயல்பட்ட முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் வெற்றிவேல் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்...
சிறப்பாக செயல்பட்ட முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் வெற்றிவேல் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெல்லையில் நடந்த குடியரசுதின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்..

