சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம்
பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் நடந்தது. கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் உஷா காட்வின் மற்றும் துணைமுதல்வர் ஜெபமலர் வின்செஸ் மணிமாலா ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக மருத்துவர்கள் அன்புராஜன், வெள்ளச்சாமி, ஜுட் ஜான் ஜோசுவா, மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் சார்பாக ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.பீஸ் டிரஸ்ட் உதவி இயக்குனர் பிரான்சிஸ் சித்தர் மற்றும் சீனியர் அக்கவுண்டண்ட் ஜான்சன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்

மேரிசுகிர்தா, கீதா உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது




