சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்த பின் இஸ்லாமிய மதகுருமார்கள் பேட்டி...



"CAA தொடர்பாக அச்சம் நிலவுவதாக ரஜினியிடம் தெரிவித்தோம்; நாம் அனைவரும் சேர்ந்து அழுத்தம் கொடுப்போம் என ரஜினி தெரிவித்தார்!" - சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்த பின் இஸ்லாமிய மதகுருமார்கள் பேட்டி!