top of page

சமூக இடைவெளி குறைந்த பட்சம் 1மீட்டர்...


திருநெல்வேலி மாநகரில் காய்கறி, மளிகை மற்றும் மருந்து கடைகளுக்கு வரும் பொதுமக்கள் போதிய இடைவெளி விட்டு Social Distancing (சமூக இடைவெளி குறைந்த பட்சம் 1 மீட்டர்) முறையை பின்பற்ற மாநாகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறை முயற்சித்து வருகிறது.


மக்களின் ஒத்துழைப்போடு மட்டுமே அதனை முழுமையாக நிறைவேற்ற முடியும் . ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்


“உங்களுக்காக நாங்கள் வெளியே

நாட்டுக்காக நீங்கள் உள்ளே “


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்.

15 views0 comments
bottom of page