top of page

கோழி கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்...

கோழி கழிவுகளை லாரியில் ஏற்றி கொண்டு வந்து ஆலங்குளம் குருவன்கோட்டை அருகே அக்னிமாடன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இறக்கும் போது பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

3 views0 comments
bottom of page