கொரோனா விழிப்புணர்வு ஆட்டோகளில் இருந்து...
கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுருத்திவரும் சூழலில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. நெல்லை RTO அலுவலக ஸ்டாண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது ஆட்டோகளில் பயனம் செய்யும் வாடிக்கையாளர்களை கைகழுவசெய்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்திவருகின்றனர்...





