கொரோனா வைரஸ் எதிரொலி மேலப்பாளையத்தில் சில தெருக்களுக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை... தெரு மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் எதிரொலியாக மேலப்பாளையத்தில் சில தெருக்களுக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தெருவுக்குள் வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது என்று போர்டு எழுதிவைக்கப்பட்டு தெருக்கள் தடுப்புகளால் மூடப்பட்டது.





