top of page

கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு .





உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


Work From Home( WFH) Social Distancing, போன்றவை சிறந்த தீர்வுகளாக சொல்லப்படுகிறது .

காவல்துறை அவ்வாறு பணியாற்ற முடியாது என்பதால் அவற்றில் இருந்து தற்காத்து கொள்ள முக கவசம் அணிதல், கை கழுவுதல் தொடர்பாக நெல்லை மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் சதீஷ் அவர்கள் மாநகர காவலர்களுக்கு பயிற்சி அளித்தார் . காவலர்களின்் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.


இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய மாநகராட்சி ஆணையர் கண்ணன் அவர்களுக்கு நன்றி.


“நமது நெல்லை

பாதுகாப்பான நெல்லை”


#Coronovirus


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

2 views0 comments
bottom of page