கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள்
சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியது தெற்கு ரயில்வே.*


*ஏசிஅல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றமுடிவு.*


*2 பக்கங்களும் உள்ள இந்திய பாணியிலான கழிவறைகளை குளியலறையாக மாற்றமுடிவு.*


*நடு (Middle Berths)படுக்கைகளை நீக்க முடிவு, மொபைல்,லேப்டாப் சார்ஜ்செய்யலாம்.*

11 views0 comments