கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்...






தமிழ்நாடு தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் அனைத்து நிலையத்திலுள்ள பணியாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். வீதிகளில் இயந்திரம் மூலம் மருந்துகளை தெளிக்கும் பணியிலும் தெருக்களில் ஆதரவற்று உணவின்றி தவிப்பவர்களுக்கும் உணவு வழங்கிவருகின்றனர். வாயில்லா ஜீவன்களையும் பாதுகாத்து உணவு வழங்கிவரும் அவர்களுக்கு பாராட்டுக்கள்.