குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம்..
நெல்லை மாநகர ஆணையாளர், DC, AC, மீட்டிங் மாநகரில் உள்ள ஜமாத் தலைவர்கள் அரசியல் கட்சி,அமைப்பின் தலைவர்கள், ஆகியோருடன் குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள், குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் உலமாக்கல், பள்ளிவாசல் நிர்வாகிகள் திமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கையூம், காங்கிரஸ் ஆசாத், தமுமுக அப்பாஸ், மதிமுக நிஜாம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், SdPi கனி, தவாக உமர், தேசிய லீக் சேக் ஹயாத் முஸ்லீம் லீக் LKS மீரான் மைதீன், உலமா சபை இல்யாஸ் உஸ்மானி,MMMK மதுரை ரசூல், மிலிட்ரி லைன் பள்ளி தலைவர் அப்பாஸ், வாவர் பள்ளி நிர்வாகி பீர் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்


