காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறை குறித்து சிவந்திப்பட்டி மலையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்வு...
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறை குறித்து பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி மலையில் தீயணைப்பு வீரர்கள் வனத்துறையுடன் இணைந்து நடத்தும் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள் ஆக கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்






