top of page

கை கொடுங்கள் இளைஞர்களே!




கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கரம் கோர்த்தால் மட்டுமே இந்த பிரட்சினையை எதிர்கொள்ள முடியும்.


இந்த வைரஸ் நோயினை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். Medical, Non medical , Public என பலரின் உதவியும் தேவைப்படுகிறது . தன்னார்வலர்களும் தேவைப்படுகின்றனர்.


விருப்பம் உள்ளவர்கள் www.stopcorono.tn.gov.in . https://stopcorona.xenovex.com

அல்லது 044 46274449 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம் .


“உங்களுக்காக நாங்கள் வெளியே

நாட்டுக்காக நீங்கள் உள்ளே”


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

10 views0 comments
bottom of page