ஈரோட்டில் பவளப்பாறைகள் , கடல் விசிறிகள், சிலந்தி சங்கு , மாட்டு தலைசங்கு விற்க முயன்ற 2 பேர் கைது



ஈரோட்டில் பவளப்பாறைகள் , கடல் விசிறிகள், சிலந்தி சங்கு , மாட்டு தலைசங்கு விற்க முயற்சியில் ஈடுபட்ட ராஜ்குமார், நகுலேன் ஆகிய இருவர் கைது. அவர்களிடமிருந்து பவளப்பாறைகள் , சங்குகள் மீட்பு ஈரோடு வனத்துறையினர் நடவடிக்கை.*