top of page

ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்த பெண் காவலர்கள்..

திருநெல்வேலி மாநகரத்தில் பெண் காவலர்கள் தலைமை காவலர்களாக பதவி உயர்வை பெற்றதை கொண்டாடும் விதமாக, 03.03.2020-ம் தேதியன்று நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு. உணவு, உடை மற்றும் இனிப்பு வழங்கி, தங்களது மகிழ்ச்சியை குழந்தைகளுடன் கொண்டாடினார்கள்.

4 views0 comments
bottom of page