top of page

அய்யா வைகுண்டரின் 188வது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம்...

*திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரின் 188வது ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம்.* *திருச்செந்தூர் அவதார பதியில் கடலில் பதமிடும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.*

5 views0 comments
bottom of page