அன்பை வெளிப்படுத்தும் இந்த நாளில் அன்பை வெளிப்படுத்தும் இந்த நாளில்...
அன்புள்ள தமிழ் மக்களுக்கு ,

இன்று ( 14-02-2020) திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் அருகில் பணி நிமித்தம் காவலர்களுடன் இருந்த போது அருகில் வந்தவர் தனது மகள் ஒரு ரோஜாப்பூ கொடுக்க விரும்புவதாக தெரிவித்தார் . தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பார்த்து என்னை தெரியும் என்றார். அன்பை வெளிப்படுத்தும் இந்த நாளில் அன்பில் திளைத்த ரோஜாப்பூ பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி . நெல்லை மக்களின். அன்பிற்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் என யோசிக்கிறேன்!! “நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை” #அன்பைவிதைப்போம் #Happyvelantine #Tirunelvelicitypolice என்றும் அன்புடன் ச. சரவணன் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திருநெல்வேலி மாநகரம்